மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீட்டெடுக்கவும் போராடிப் பெற்ற உரிமையான சரண் விடுப்பினை திரும்பப் பெற்றிடவும் மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் வழங்கியதைப் போல் ஒன்றிய அரசிற்கிணையான அகவிலைப்படியினை உடனுக்குடன் பெற்றிடவும் சென்னையில் பென்சனை மீட்டெடுக்கும் ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு ஆகஸ்டு மாத இறுதியில் நடைபெறும்.
இந்த மாநாட்டிற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment