All CEO's & DEO's Review Meeting & Training - Commissioner Proceedings - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/07/2022

All CEO's & DEO's Review Meeting & Training - Commissioner Proceedings

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு 15.07.2022 மற்றும் 16.07.2022 ஆகிய நாட்களில் சென்னையில் ஆய்வுக் கூட்டம் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கூட்டப்பொருள்



பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மற்றும் பயிற்சி 15.07.2022 , 16.07.2022 ஆகிய இரண்டு நாட்கள் கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது . எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உரிய விவரங்களுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459