2022-2023ஆம் கல்வியாண்டில் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடிப்பதற்கான உத்தேச வருடாந்திர செயல்திட்டம் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

 




08/07/2022

2022-2023ஆம் கல்வியாண்டில் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடிப்பதற்கான உத்தேச வருடாந்திர செயல்திட்டம் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

 பள்ளிக்கல்வி - விளையாட்டு போட்டிகள் 2022-23ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் / மெட்ரிக் / சுயநிதி பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்களுக்கு அனைத்து வகையான விளையாட்டுப்போட்டிகளை குறுவட்டம் முதல் மாநில அளவிலான போட்டிகள் வரை பல்வேறு நிலைகளில் நடத்திடல் - உத்தேச செயல் திட்ட அட்டவணைப்படி நடைமுறைப்படுத்துதல் - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459