தனியார் பள்ளி பெற்றோர்களுக்கு fees கட்ட சொல்லி அழுத்தம் கொடுக்கக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் - ஆசிரியர் மலர்

Latest

 




15/06/2022

தனியார் பள்ளி பெற்றோர்களுக்கு fees கட்ட சொல்லி அழுத்தம் கொடுக்கக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்

தனியார் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் நோட்டுகள் மற்றும் சீருடைகளை அங்கேயே வாங்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா காரணமாக பெற்றோர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாணவர்கள் & பெற்றோர்களுக்கு fees கட்ட சொல்லி அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459