FEEDBACK QUESTION 1
பயிற்சி நடைபெறும் இடத்தில் போதுமான வசதிகள் இருந்தது?
FEEDBACK QUESTION 2
போதுமான இணைய இணை ப்பு இருந்தது மற்றும் ஸ்ட்ரீமிங் தடையின்றி நடந்தது?
FEEDBACK QUESTION 3
பயிற்சியில் உள்ளடக்கிய தலைப்புகள் மற்றும் பயிற்சிக்கு தேவையான காணொளிகள், கட்டகங்கள், தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது?
FEEDBACK QUESTION 4
பயிற்சியாளர் தெளிவாகவும் நிதானமாகவும் பயிற்சியை நடத்தினார்?
FEEDBACK QUESTION 5
தரவுகளை கணினி மயமாக்கல் வேலைப்பளுவை எளிதாக்குகிறது?
FEEDBACK QUESTION 6
அரசு எடுக்கும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு EMIS-ல் உள்ளீடு செய்யப்படும் தரவுகள் உபயோகமாகவுள்ளது.
FEEDBACK QUESTION 7
மாணவர் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு அவர்களின் திறம்பட கற்கும் திறனை பாதிக்கிறது?
கடந்த 18.06.2022 அன்று நடைபெற்ற CRC பயிற்சி தொடர்பாக 7 பின்னூட்ட கேள்விக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் அளித்த பதில்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment