CPSயை ரத்து செய்ய கோரி
1.6. 22 முதல் 15.6.22 வரை முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடைபெறவுள்ளது
இத்துடன் இணைக்கப்பட்ட கடிதத்தை Print எடுத்து அனுப்புனர் முகவரியை எழுதி கையெழுத்திட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
தாங்கள் அனுப்புவதுடன் தங்களுடன் பணிபுரிபவர்களையும் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
என்றும் களத்தில் உங்களுடன்
மாநில மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள்
CPS ஒழிப்பு இயக்கம்
மாநில மையம்
No comments:
Post a Comment