கல்வி தொலைக் காட்சியில் எண்ணும், எழுத்தும் மாதிரி வகுப்புகள் தொடக்கம். - ஆசிரியர் மலர்

Latest

 




24/06/2022

கல்வி தொலைக் காட்சியில் எண்ணும், எழுத்தும் மாதிரி வகுப்புகள் தொடக்கம்.

வரும் 27.06.2022 ம் தேதி முதல் கல்வி தொலைக் காட்சியில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு எண்ணும், எழுத்தும் மாதிரி வகுப்புகள் ஒளிபரப்பப்படும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459