மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை போல் மெட்ரிக் பள்ளிகளிலும் கட்டாயம்
பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் சேர்க்கையில், பொதுப்பிரிவுக்கு 31%,
எஸ்.டி.பிரிவுக்கு 1%,
எஸ்.சி.பிரிவுக்கு 18%,
எம்.பி.சி. பிரிவுக்கு 20%,
பி.சி. பிரிவுக்கு 26.5%,
பி.சி.எம்.க்கு 3.5%,
இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment