1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




15/06/2022

1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பாடங்கள் குறைத்து நடத்தப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1 -10க்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் +2வுக்கு 20 தேதியும், +1க்கு 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459