WHATSAPP - Group Adminகள் இனி யாருடைய Messageகளையும் Delete செய்யலாம்.. New Update - ஆசிரியர் மலர்

Latest

 




 


10/05/2022

WHATSAPP - Group Adminகள் இனி யாருடைய Messageகளையும் Delete செய்யலாம்.. New Update

Meta நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ் அப்-பில் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரூப்களில் மேற்கொள்ளப்படும் சாட்கள் மீது கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அட்மின்களுக்கு அதிகாரம் வழங்குவதாக இது அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது. புதிய வாட்ஸ் அப் வெர்சன் 2.22.11.4-ல் இந்த வசதிகள் இடம்பெற உள்ளன.
"'This Was removed by an admin’’ (இந்த மெசேன் அட்மின் ஒருவரால் டெலீட் செய்யப்பட்டது) என்ற வாசகம் அந்த மெசேஜை அனுப்பிய யூஸருக்கு காண்பிக்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459