RTE - தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி பயில விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




18/05/2022

RTE - தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி பயில விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் 2023 ஆம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு சட்டம் , 2009 . 2022 மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பு சேர்க்கையில் குறைந்தபட்சம் 25 % இட ஒதுக்கீடு வழங்குதல் 19.05.2022 முதல் 25.052022 வரை 7 நாட்களுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்தல் தொடர்பாக மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள்.👇🏻👇🏻👇🏻👇🏻

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459