Ph.D பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! - ஆசிரியர் மலர்

Latest

 




04/05/2022

Ph.D பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் SC / ST / SS மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! அரசாணை ( நிலை ) எண் : 96 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் ( ஆதிந 3 ) துறை நாள் 25.11.2021 இன்படி முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கு தலா ரூ .1,00,000 / - வீதம் 2021-2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் என அரசு ஆணையிட்டுள்ளது. எனவே கீழ்க்கண்ட விதிமுறைகளுக்குட்பட்டு 2021-2022 ஆம் ஆண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயின்ற ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459