JACTTO -GEO ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் - ஆசிரியர் மலர்

Latest

 




12/05/2022

JACTTO -GEO ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

ACTTO-GEO ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில்


விரைவில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது...


முன்னதாக தன் சொந்த கருத்து என ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் மனங்களை புண்படுத்தியதோடு ஆட்சிக்கும் அரசு ஊழியர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசிய் நிதியமைச்சர் அவர்களுக்கு JACTTO-GEO தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. 



*_தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் *டிட்டோஜாக்* கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்._*

*_18.05.2022 அன்று கவன‌ ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு_*

*_ஆசிரியப் பெருமக்களே அணிதிரள்வீர்.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459