Federal bank ல் Officer பணியிடங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




13/05/2022

Federal bank ல் Officer பணியிடங்கள்

Federal bank Recruitment 2022 - Apply here for Officer Posts - Last Date: 23.05.2022

Federal bank .லிருந்து காலியாக உள்ள Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 23.05.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Federal bank 

பணியின் பெயர்: Officer 

தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Post Graduate டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 60% மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், பணியமர்த்திய உடன் மாத ஊதியமாக ரூ.36,000/- முதல் ரூ.63,840/- வரை பெறுவார்கள்.

வயது வரம்பு: 01.05.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 27 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: Online Aptitude Test, Group Discussion, Robotic Interview and Personal Interview அல்லது தேர்வு குழு பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் இப்பதிவின் முடிவில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: SC / ST விண்ணப்பதாரர்கள் – ரூ.50/- செலுத்த வேண்டும். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.250/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.05.2022

Application : 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click here to download

Official site : 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click here to download

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459