EMIS Online TC - Identification Mark List Details-pdf file - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/05/2022

EMIS Online TC - Identification Mark List Details-pdf file

1.இடது உள்ளங்கையில் ஒரு மச்சம்
 A mole on the left palm

2.நெற்றியில் ஒரு மச்சம் A mole on the forehead

3.ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம்
 A mole on the index finger

4.இடது முட்டியில் ஒரு தழும்பு
A scar on the left knee

5.வலது கணுக்காலில் ஒரு வடு
 A scar in the right ankle


6.வலது முழங்கையில் ஒரு வடு
 A scar in the right elbow

7.இடது கட்டை விரலில் ஒரு மச்சம்
 A mole on the left thumb

8.வலது தொடையில் ஒரு தழும்பு
 A scar on the right thigh

9.வலது கன்னத்தில் ஒரு மச்சம்
 A mole On the right cheek

10.இடது தோள்பட்டையில் ஒரு மச்சம்
A mole on the left shoulder

11.வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு
 A scar on the right eyebrow

12.வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம் A mole on the back of the right ear  👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459