தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு தமிழகத்தில் 1
முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே 14-ஆம் தேதி முதல் ஜூன் 12 தேதி வரை கோடை விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதுபள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் மேலும் ஜூன் 23ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment