அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை - கூகுள் நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம்! - ஆசிரியர் மலர்

Latest

 




06/05/2022

அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை - கூகுள் நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம்!

அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள ஏதுவாக "Google Read Along" என்ற செயலியை பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை - கூகுள் நிறுவனத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.


குழந்தைகளின் ஆங்கில வாசிப்பை குதூகல அனுபவமாக்க Read Along மூலம் கூகுள் Google நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித் துறை இணைகிறது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459