பள்ளிக்கல்வி அரசு / நகராட்சி / உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் பணியாளர் நிர்ணயம் மேற்கொண்டமை- மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3000 ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பகிர்ந்தளிக்கப்பட்டது பகிர்ந்தளிக்கப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் மற்றும் இதரப்படிகள் ஆகியவற்றினை IFHRMS மூலம் பெற்று வழங்க இப்பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட அரசாணைகளை ஒருங்கிணைத்தல் இப்பணியிடங்களில் பணியாளர்களை நிரப்பிய நாளிலிருந்து ஒரு ஆண்டிற்கு மட்டும் தொடர் நீட்டிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. 👇🏻👇🏻👇🏻👇🏻
GO No : 92 , Date : 18.05.2022
No comments:
Post a Comment