தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதலாக 2 வாரம் விடுமுறை அறிவிக்க வாய்ப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




19/05/2022

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதலாக 2 வாரம் விடுமுறை அறிவிக்க வாய்ப்பு.

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டுக்காக ஜூன் 20 ம் தேதி அல்லது அதற்கு அடுத்த வாரம் ( 27 ம் தேதி ) பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10,300 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் , கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடந்து வருவதால் , பள்ளித் திறப்பு தள்ளிப்போனதாக விளக்கமளித்துள்ளார்.

ஜூன் 13 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 2 வாரம் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459