அரசு பள்ளிகளில் அடுத்த ஐந்தாண்டுகளில் 15,000 வகுப்பறைகள் கட்ட இலக்கு - ஆசிரியர் மலர்

Latest

 




08/05/2022

அரசு பள்ளிகளில் அடுத்த ஐந்தாண்டுகளில் 15,000 வகுப்பறைகள் கட்ட இலக்கு

 

அரசு பள்ளிகளில் அடுத்த ஐந்தாண்டுகளில் 15,000 வகுப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 500 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், படித்து விட்டு வேலையின்றி உள்ள இளைஞர்களுக்காக 58 இடங்களில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 68,000 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459