இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் ( ஜூன் 1 - 22 ) - ஆசிரியர் மலர்

Latest

 




 


29/05/2022

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் ( ஜூன் 1 - 22 )

 

IMG-20220528-WA0023

இல்லம் தேடிக் கல்வியில் ஒரு மைல்கல். 


வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் ரீடிங் மாரத்தான் நடைபெற உள்ளது.


இதில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Step 1 : Download google read along App from play Store 

IMG_20220528_230102

Step 2 :  ரீடிங் மாரத்தானில் கலந்து கொள்ள Read Along டவுன்லோட் செய்யுங்கள்:  https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.seekh&referrer=inapp

Step 3: கூகுள் செயலி பயன்படுத்த அனுமதி அளியுங்கள்.

 தமிழ் +English மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Step 4: தியா சொல்லும் சொற்றொடரைப் படிங்யுங்கள். 

யார் இந்த தியா ? 

Step 5: நூலகத்தை பார்வையிடுங்கள். 

உங்கள் குழந்தைகளுக்கான ஆச்சரியமூட்டும் கதைகள் காத்திருக்கின்றன.

Step 6: உங்களது வட்டாரத்திற்கான யூனிக் கோட் ஐ இங்கு பதிவு செய்ய வேண்டும். 

இது கட்டாயம். 

உங்கள் வட்டாரத்திற்கான யூனிக் கோட் தெரியுமா ?  🙄 Ex : TN332115

Step 8: Copy your block code from your district list.

Step 9: கூட்டாளர் குறியீடுகள் என்ற மெனுவை டைப் செய்யவும்.

Step 10: கூட்டாளர் சேர்த்தல் என்ற பட்டனை தட்டவும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459