பாகிஸ்தானுக்கு உயர்கல்வி பயில செல்ல வேண்டாம்: UGC மற்றும் AICTE கூட்டறிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




23/04/2022

பாகிஸ்தானுக்கு உயர்கல்வி பயில செல்ல வேண்டாம்: UGC மற்றும் AICTE கூட்டறிக்கை

பாகிஸ்தானுக்கு உயர்கல்வி பயில செல்ல வேண்டாம் என UGC மற்றும் AICTE கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் உயர்கல்வி படித்தால், இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறவோ, படிப்பைத் தொடரவோ முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459