BREAKING: தமிழகத்தில் கொரோனா தடுப்பு - தீவிரப்படுத்த ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல். - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/04/2022

BREAKING: தமிழகத்தில் கொரோனா தடுப்பு - தீவிரப்படுத்த ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்- அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்.


முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் அறிவுறுத்தல்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459