இனி சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை? - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/04/2022

இனி சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை?

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று இனி சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459