இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் Baseline survey மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்களும் அதற்குரிய தீர்வுகளும் - ஆசிரியர் மலர்

Latest

 




28/04/2022

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் Baseline survey மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்களும் அதற்குரிய தீர்வுகளும்

தன்னார்வலர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு :
உங்கள் மையத்தில் பயிலக் கூடிய குழந்தைகளுக்கு பேஸ்லைன் சர்வே(Baseline survey) ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனியாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பேஸ்லைன் சர்வே(Baseline survey) மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்களும் அதற்குரிய தீர்வுகளும் நமது இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலரால் கீழே உள்ள PDF file-ல் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
Baseline survey FAQ download here

மேற்கண்ட file-ஐ download செய்து Baseline survey-வை சிறப்பாக முடிக்கவும்.

Baseline survey செய்வது எப்படி ? வீடியோ


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459