6,7 ஆம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வு மற்றும் 8.9 ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு - கால அட்டவணை & CEO Proceeding... - ஆசிரியர் மலர்

Latest

 




19/04/2022

6,7 ஆம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வு மற்றும் 8.9 ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு - கால அட்டவணை & CEO Proceeding...

 

IMG_20220418_214938

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஆளுகைக்குட்பட்ட அரசு / அரசு உதவி பெறும் / சென்னை பள்ளிகள் மெட்ரிகுலேஷன் / ஆங்கிலோ இந்தியன் / ஆதிதிராவிடர் நலத்துறைபள்ளிகள் சிறப்புபள்ளிகள் மற்றும்Truncated பள்ளிகளுக்கான 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாவட்ட தேர்வுக்குழுவின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 


6,7 ஆம்வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வு மற்றும் 8.9 ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் மே 5 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது . தேர்வுகால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . இதில் எவ்வித மாற்றமும் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர் முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது . 

இணைப்பு : மூன்றாம் பருவத்தேர்வு மற்றும் முழு ஆண்டு தேர்வுகால அட்டவணை



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459