மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மே 2 ஆம் தேதியும் விடுமுறை என அறிவிப்பு செய்துள்ளது!
No comments:
Post a Comment