திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு அருள்செல்வம், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக நியமனம்
தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும்,
பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் திரு குணசேகரன் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு
No comments:
Post a Comment