BOBCAPS வேலை வாய்ப்பு Last date 27.2.2022 - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/02/2022

BOBCAPS வேலை வாய்ப்பு Last date 27.2.2022

BOBCAPS ல் Asst. Manager, Equity Advisor, Research Analyst பணியிடங்கள்
BOBCAPS Recruitment 2022 - Apply here for Asst. Manager, Equity Advisor, Research Analyst Posts - 10 Vacancies - Last Date: 27.02.2022

BOBCAPS .லிருந்து காலியாக உள்ள Asst. Manager, Equity Advisor, Research Analyst பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ``` ```கீழ்காணும் தகவல்களை படித்து 27.02.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BOBCAPS 

பணியின் பெயர்: Asst. Manager, Equity Advisor, Research Analyst 

தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Graduate, post graduate, MBA /CFA / CA என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுபவம்: 

Asst. Manager: விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 8 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Equity Advisor: விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Research Analyst: விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் 10 முதல் 15 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு அல்லது நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ``` ```விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.02.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.02.2022

Notification for BOBCAPS 2022:

Notification PDF 1: Click here

Notification PDF 2: Click here

Notification PDF 3: Click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459