பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று துவக்கம். - ஆசிரியர் மலர்

Latest

 




02/02/2022

பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று துவக்கம்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடக்கம். இன்று முதல் பிப்.5 ஆம் தேதி மாலை 5 மணி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459