பதிவேற்றம் செய்தல் தொடர்பான விவரங்கள் :
மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்
www.dge.tn.gov.in என்னும் இணையதளம் மூலமாக 24.01.2022 பிற்பகல் முதல் 05.02.2022 வரை பதிவேற்றம் செய்யலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு , அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment