* ஆசிரியர்கள் அரசூழியர்கள் தபால் வாக்கு பெற, முதல் தேர்தல் வகுப்பிலேயே விண்ணப்பம் கொடுக்கவும்
*தேர்தல் முதல் வகுப்புக்கு செல்லும்போது. உங்களின் Part எண் மற்றும் Serial எண்ணை கண்டிப்பாக அறிந்து செல்க.... .Voter ID
யை எடுத்து செல்க......உங்கள் தேர்தல் பணி ஆணை xerox எடுத்து செல்க.
*அங்கு வழங்கப்படும் தபால் வாக்குக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க மறவாதீர்
*Election class க்கு எடுத்து செல்ல வேண்டியவை
*1.Voter ID xerox
*2.election order xerox
*3.Part No and Serial No
*எடுத்து செல்க
*இந்த லிங்கில் சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து உங்கள் பாகம் எண் வரிசை எண் அறிந்து கொள்ளலாம்.
Part no மற்றும் Serial no அறிந்துகொள்ள :
Election 2021 - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" தெரிந்துகொள்ள - Direct Link
No comments:
Post a Comment