பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு ( Shaala Siddhi ) உட்கூறு சார்ந்து பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய சுயமதிப்பீடு மற்றும் புறமதிப்பீட்டிற்கான ( Self and External Evaluation ) செயல்திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் :
மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் ( Ministry of Human Resource Development ) வழிகாட்டுதலின் படி , தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் ( NIEPA ) பள்ளி தரங்கள் மற்றும் மதிப்பீட்டு தேசிய திட்டத்தை உருவாக்கி , வழி நடத்தி வருகிறது. ஒவ்வொரு பள்ளியும் தன்னை ஒரு நிறுவனமாக கருத்தில் கொண்டு சுய முன்னேற்றத்திற்கான உத்திரவாதத்தோடு செயல்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
" பள்ளி மதிப்பீடு " மற்றும் " பள்ளி முன்னேற்றம் " என்பதே இத்திட்டத்தின் இன்றியமையாத தொலைநோக்குப் பார்வையாகும். அனைத்துப் பள்ளிகளும் தங்களைத் தாங்களே நேர்மறைச் செயல்பாடுகளோடு ஆராய்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
22/01/2022
New
2021-22ஆம் ஆண்டிற்கான Shaala Siddhi பள்ளி மதிப்பீடு சார்ந்த மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Shaala Siddhi
Labels:
Shaala Siddhi
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment