TNPSC குரூப் 4 அறிவிப்பு – 3ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு ! - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/11/2021

TNPSC குரூப் 4 அறிவிப்பு – 3ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு !

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-IV (தொகுதி-IV-ல் அடங்கிய) இளநிலை உதவியாளர் / கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதி பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459