TN - NCC ல் Office Assistant, Driver பணியிடங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/11/2021

TN - NCC ல் Office Assistant, Driver பணியிடங்கள்

TN - NCC .லிருந்து காலியாக உள்ள Office Assistant, Driver பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.11.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TN - NCC 

பணியின் பெயர்: Office Assistant, Driver 

மொத்த பணியிடங்கள்: 03

தகுதி: 

Office Assistant: இப்பணிகளுக்கு பதிவு செய்யும் விண்ணப்பிப்போர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். 

Driver: விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் Light மற்றும் Heavy Vehicle Licence கொண்டிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை

வயது வரம்பு: பதிவு செய்யும் விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 53 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்கமான வயது தளர்வுகள் பற்றிய தெளிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை: மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் நேர்கணல் அல்லது சான்றிதழ் சரிபாரப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதி படைத்தோர் வரும் 05.11.201 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2021


Notification for TN - NCC 2021: Click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459