* 60 மாணவர்கள் வரை இருந்தால் 2 ஆசிரியர்களும்
* 61 முதல் 90 மாணவர்கள் வரை இருந்தால் மூன்று ஆசிரியர்களும்
* 91 முதல் 120 வரை மாணவர்கள் இருந்தால் 4 ஆசிரியர்களும்
* 121 முதல் 200 வரை மாணவர்கள் இருந்தால் 5 ஆசிரியர்களும்
* 200க்கு மேல் ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் ஒரு கூடுதல் ஆசிரியர் பணியிடங்களும் நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment