தமிழக MSME வர்த்தகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு பணியகத்தில் Senior Advisor, Associate & Various job vacancies - ஆசிரியர் மலர்

Latest

 




 


02/11/2021

தமிழக MSME வர்த்தகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு பணியகத்தில் Senior Advisor, Associate & Various job vacancies

 M-TIPB .லிருந்து காலியாக உள்ள Senior Advisor, Associate & Various பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10.11.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.


நிறுவனம்: M-TIPB 


பணியின் பெயர்: Senior Advisor, Associate & Various 


மொத்த பணியிடங்கள்: 35


தகுதி: அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s/ Master’s Degree/ Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிகளில் 2 முதல் 20 ஆண்டுகள் வரை பணிக்கேற்ப அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.


ஊதியம்: ரூ.10,000/- முதல் ரூ.2,50,000/- வரை


வயது வரம்பு:


Senior Advisors – 65 வயது 

Associate (Credit rating) – 35 வயது 

Sr. Associate (Platform Onboarding) – 45 வயது 

Associate, HR Manager (M-TIPB) & Senior Associate – 35 வயது 

Associate – 1 & 2 – 30 வயது 

Junior Associate – 65 வயது

தேர்வு செயல்முறை: Interview


விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.11.2021


Notification for M-TIPB 2021:

Click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459