Flash News : கனமழை - பள்ளிகளுக்கு இன்று ( 02.11.2021 ) விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


02/11/2021

Flash News : கனமழை - பள்ளிகளுக்கு இன்று ( 02.11.2021 ) விடுமுறை அறிவிப்பு

 


கனமழை விடுமுறை அறிவிிப்பு : 02.11.2021

கனமழை காரணமாக 

* காஞ்சிபுரம்

* சென்னை ( பள்ளி,  கல்லூரி ) 

* மயிலாடுதுறை

* செங்கல்பட்டு

* பெரம்பலூர்

* திருவண்ணாமலை

* அரியலூர்

* கொடைக்கானல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* விழுப்புரம்

* கடலூர் 

ஆகிய 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

1 comment:

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459