பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளி மானியம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் மானியம் EMISல் பதிவு செய்வது எப்படி? - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/11/2021

பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளி மானியம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் மானியம் EMISல் பதிவு செய்வது எப்படி?

 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளி மானியம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் மானியம் EMISல் பதிவு  செய்வது எப்படி?



CHROME  BROWSER -EMIS உள்ளே சென்று பள்ளி USER NAME & PASSWORD  பதிவுசெய்யவும் 





பதிவு செய்தவுடன் இடது பக்கம் உள்ள மெனுவில் SCHOOL  SELECT  செய்தவுடன் FINANCE என்ற OPTION வரும் அதை கிளிக் செய்தவுடன் INCOME & EXPENSE என்ற ஆப்ஷன் வரும் 




அதை கிளிக் செய்தவுடன் மூன்று விதமான தகவல் கேட்கும் 






இதில் INCOME என்பது பள்ளிக்கு வந்த மானியத்தை குறிப்பதாகும்


COMPOSITE GRANT Rs.25000 தொகையை பதிவு செய்வதற்கு முன் COMPONENT, ACCOUNT HEAD SELECT செய்யவேண்டும்


SAFETY & SECURITY  GRANT தொகையை பதிவு செய்வதற்கு முன் COMPONENT, ACCOUNT HEAD SELECT செய்யவேண்டும்


EXPENDITURE என்பது  வந்த பணத்தில் செலவினம் மேற்கொள்வது பற்றியாகும் 

DAILY STATUS  என்பது இன்று எடுத்த தொகையை பதிவு செய்து தினமும் மதியம் 12 மணிக்கு உள்ளாக SUBMIT செய்தல்  வேண்டும் 

நீங்கள் பணம் ஏதும் எடுக்காத பட்சத்தில் DAILY STATUS ல்  தினமும் மதியம் 12 மணிக்கு உள்ளாக SUBMIT செய்தல் போதுமானது அது இன்று தொகை எதுவும் எடுக்கவில்லை என்று பூஜ்ஜியம் தானாகவே வந்துவிடும் 


தொகை எடுக்கும் பட்சத்தில் EXPENDITURE சென்று நாம் செலவினம் மேற்கொண்டு தொகையை பதிவு செய்ய வேண்டும்

ஆசிரியர் மலர்

2 முதல் 12 ம் வகுப்பு வரை புத்தாக்க பயிற்சி கட்டகம்

2-12 std refresh course module 2021

👉

வகுப்பு 2

CLICK HERE

👉

வகுப்பு 3

CLICK HERE

👉

வகுப்பு 4

CLICK HERE

👉

வகுப்பு 5

CLICK HERE

  👉

வகுப்பு 6

CLICK HERE

👉

வகுப்பு 7

CLICK HERE

👉

வகுப்பு 8

CLICK HERE

👉

வகுப்பு 9

CLICK HERE

👉

வகுப்பு 10

CLICK HERE

👉

வகுப்பு 11 & 12

CLICK HERE


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459