கோவிட்-19-க்கு முன்பு பள்ளிகள் செயல்பட்ட அதே வேலை செய்யும் நேரம் இப்பொழுதும் கடைபிடிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப பாடவேளைகளை தயார் செய்து தலைமையாசிரியர்கள் பாட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வகுப்புகள் நடைபெறவேண்டும். இதில் எவ்வித மாற்றமோ அல்லது சுணக்கமோ இருத்தல் கூடாது. ஆய்வு அலுவலர்களின் பார்வையின்போது மேற்படி பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் ஏதும் இருப்பின் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
No comments:
Post a Comment