பவானிசாகர் அடிப்படை பயிற்சி - பெற வேண்டி நிலுவையிலுள்ள அரசு அலுவலர்களின் விவரங்கள் பதிவு செய்வதற்கான இணையதளம்! - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/11/2021

பவானிசாகர் அடிப்படை பயிற்சி - பெற வேண்டி நிலுவையிலுள்ள அரசு அலுவலர்களின் விவரங்கள் பதிவு செய்வதற்கான இணையதளம்!

பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெற வேண்டி நிலுவையிலுள்ள அரசு அலுவலர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கென தனியாக ஒரு இணைய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தங்களுடைய அடிப்படை விவரம் மற்றும் பணிபுரியும் அலுவலக விவரங்களை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


இணைய பக்கத்தில் பதிய வேண்டிய விவரங்கள்:

PERSONAL DETAILS

பெயா் /Name *

Date of Birth *

Blood Group *

அலைபேசி எண் (Mobile No) *

சொந்த இ-மெயில் முகவாி (Personal Mail-Id) *

Aadhar card No *

Home Address with Pincode *

Education Qualification *



OFFICE DETAILS

பணிபுாியும் துறை *

பதவி *

Office Name/அலுவலகத்தின் பெயர் *

District with Pincode *

Mode Of Recruitment (அரசு பணியில் சோ்ந்த முறை) *

Office Email ID *

இளநிலை உதவியாளர்/உதவியாளராக பணியில் சோ்ந்த நாள்*

பணிவரண்முறை ஆணை நாள் *



இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் (scanned copy):

1. ஆதார் அட்டை /Aadhar card

2. சமீபத்திய புகைப்படம்/Recent Photo (blue background) 

3. பணிவரன்முறை ஆணை/Regularisation order copy



இணைய பக்கம்: 



மாவட்ட வருவாய் அலுவலர்/

முதல்வர்,

பவானிசாகர் அடிப்படை பயிற்சி நிலையம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459