வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை ஶ்ரீஹரிகோட்டாவுக்கும், காரைக்காலுக்கு இடையே கடலூரில் கரையை கடக்கும்-வானிலை மையம்.
No comments:
Post a Comment