பொறியியல் பட்டதாரிகளுக்கு பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/11/2021

பொறியியல் பட்டதாரிகளுக்கு பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

 

மத்திய அரசின் பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட்(FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்: உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ், திருவிதாங்கூர்(FACT)

பணி: Engineer

சம்பளம்: மாதம் ரூ. 28,150

வயது வரம்பு : 01.10.2021 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், கருவியியல் பொறியியல், தீ மற்றும் பாதுகாப்பு பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.fact.co.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பதிவிறக்கம் செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அஞ்சல் முகவரி: DGM (HR) IR, HR Department, FEDO Building, FACT,
Udyogamandal, PIN – 683 501

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.10.2021

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 05.11.2021


Job notification: click here

Job application form: click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459