9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/11/2021

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

இன்று முதல் நவ.2 வரை தஞ்சை,நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது- வானிலை மையம் தகவல்!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459