சென்னையை அடுத்த நாவலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் முனுசாமி சுப்பிரமணியன் (64) , நீட் தேர்வில் 348 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்!
அதிகபட்ச வயது நிர்ணயம் குறித்த வழங்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், 17 வயது நிரம்பிய எவரும் நீட் தேர்வை எழுத முடியும்!
No comments:
Post a Comment