நாள் : 13-11-2021 சனிக்கிழமை
நேரம் : காலை 9-00 மணிமுதல் 3-00 மணி வரை
இடம் : அரசு கலைக்கல்லூரி , தருமபுரி .
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற 18 வயது நிரம்பிய ஆண் , பெண் இருபாலர் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் படிக்காத மற்றும் 8 - ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ. , பாலிடெக்னிக் , பி.இ. படித்த இருபாலரும் உரிய சான்றிதழ் நகலுடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment