நவ.11ல் மிக பலத்த மழை! - ஆசிரியர் மலர்

Latest

 




 


10/11/2021

நவ.11ல் மிக பலத்த மழை!

"நவ.11ல் சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், திருப்பூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக பலத்த மழை பெய்யும்" -சென்னை வானிலை ஆய்வு மையம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459