கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு நிலை- கொட்டும் கனமழை: நாளை 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/11/2021

கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு நிலை- கொட்டும் கனமழை: நாளை 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக  இன்று (19.11.2021) 17 மாவட்ட   பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.

Update :

1. திருப்பத்தூர்.

2. சென்னை

3. வேலூர்

4. திருவள்ளூர்

5. ராணிப்பேட்டை

6. செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

7. காஞ்சிபுரத்தில்  பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

8.விழுப்புரம்

9.தருமபுரி

10. கடலூர், மாவட்டத்தில் (நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை

11. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  (நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை

12. பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

13. நீலகிரி மாவட்டத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை

14. சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

15. அரியலூர் மாவட்டத்தில்  (நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை

16. கள்ளகுறிச்சி மாவட்டத்தில்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

17. திருவண்ணாமலை ( உள்ளூர் விடுமுறை )


புதுச்சேரி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459