வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/11/2021

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

 எம்.பி.சி.யில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் துரைசாமி,முரளி சங்கர் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459