தமிழ்நாட்டில் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்துக்கு பிறகு பள்ளிகள் திறப்பால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
01/11/2021
New
தமிழ்நாட்டில் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
school zone
Labels:
school zone
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment